வணக்கம்
Posted by Ibrahim A | Posted in நாங்கள் யார் | Posted on 17:35
SNOWS TRUST: இது இயலாதவர்க்கு உதவ முனைந்திருக்கும் ஒரு சிறு இளைஞர் பட்டாளம் தொடங்கி இருக்கும் தொண்டு நிறுவனம்.
கடந்த 7 வருடங்களாக 30 பேர்களுடன் இயங்கி வரும் நாங்கள் இதுவரை எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்திருக்கிறோம்,இனி இதை மேலும் விரிவு படுத்தி மேலும் செய்ய இருக்கிறோம்.
இதற்க்கு உங்கள் ஆதரவை (மட்டும்) கேட்கிறோம்.
இந்த வலைதளத்தை பலருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.
*!!!*
