• put your amazing slogan here!

    வணக்கம்


    SNOWS TRUST: இது இயலாதவர்க்கு உதவ முனைந்திருக்கும் ஒரு சிறு இளைஞர் பட்டாளம் தொடங்கி இருக்கும் தொண்டு நிறுவனம்.
     கடந்த 7 வருடங்களாக 30 பேர்களுடன் இயங்கி வரும் நாங்கள் இதுவரை எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்திருக்கிறோம்,இனி இதை மேலும் விரிவு படுத்தி மேலும் செய்ய இருக்கிறோம்.

         இதற்க்கு உங்கள் ஆதரவை (மட்டும்) கேட்கிறோம்.
         இந்த வலைதளத்தை பலருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.

                                                                  *!!!*

    6 comments:

    ஸ்ரீ.... said...

    வணக்கம்,

    நான் ஸ்ரீ.... உங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும். தொடர்ந்து நீங்கள் செய்யவிருக்கும் / செய்திருக்கும் விஷயங்களைப் பதிவிடுங்கள். எவ்வளவு எழுதுகிறீர்களோ அவ்வளவு தூரம் அதிக மக்களைச் சென்றடையும். மீண்டும் வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    Ibrahim A said...

    வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.ஸ்ரீ

    நிகழ்காலத்தில்... said...

    தங்கள் பணி தொடர வாழ்த்துகளுடன்

    நிகழ்காலத்தில் சிவா...

    கபீஷ் said...

    வாழ்த்துகள்.

    அன்புடன் அருணா said...

    பூங்கொத்துடன் வாழ்த்துகள்!

    Anonymous said...

    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

     

    Blogger news

    About

    Blogroll